உங்கள் பார்வையாளர்களின் தனியுரிமை விருப்பத்தேர்வுகளுக்கு மதிப்பளிக்கும் அதே நேரத்தில், உங்கள் வணிகத்தை மேம்படுத்துவதற்கும், தனிப்பயனாக்கப்பட்ட விளம்பர அனுபவங்களை வழங்குவதற்கும் Meta தொழில்நுட்பங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதை அறிக.

”உங்கள் வணிகத்தை வளர்த்திடுங்கள்” என்பதற்கான Meta சிறு வணிகக் கல்வியகம் வழங்கும் திறன் சான்றிதழைப் பெற, கீழே உள்ள சோதனையை மேற்கொண்டு ஆன்லைனில் உங்கள் நிபுணத்துவத்தை நிரூபியுங்கள்.

குறிப்பு: இந்தக் கற்றல் பாதையில் உள்ள பாடங்களை முதலில் ஆய்ந்தறியுமாறு நீங்கள் ஊக்குவிக்கப்பட்டாலும், சோதனையைத் தொடங்குவதற்கு பாடத்தை நிறைவுசெய்தல் அவசியமில்லை.