Skip to main content
Learn new skills to build your brand or business

Outline

Facebook மற்றும் Instagram இல் உங்கள் வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்க உங்கள் இலவச ஆன்லைன் இருப்பை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக.


ஆன்லைன் இருப்பை எங்கே நிறுவவேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்

உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் நேரத்தைச் செலவிடும் தளங்களில் உங்கள் வணிகத்தை எவ்வாறு விளம்பரப்படுத்துவது என்பதை அறிக. இந்த அமர்வு, நீங்கள் ஆன்லைனில் வாடிக்கையாளர்களுடன் எங்கு இணையலாம் என்பதைத் தேர்வு செய்ய உங்களைத் தயார்படுத்தும்.

  • ஆன்லைன் இருப்பை எங்கே நிறுவவேண்டும் என்பதைத் தேர்வு செய்யவும்

  • வாடிக்கையாளர்களுடன் இணைந்திருக்க இலவசக் கணக்கை உருவாக்குவது எப்படி

    • Facebook இல் ஒரு வணிகப் பக்கத்தை உருவாக்கவும்
    • Instagram இல் வணிகச் சுயவிவரத்தை உருவாக்கவும்


உங்கள் வணிகத்திற்கான இலவச சமூக ஊடகக் கணக்குகளை உருவாக்கவும்

இந்த அமர்வு, உங்கள் வணிகத்தை ஊக்குவிப்பதற்காகச் சமூக ஊடகக் கணக்குகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் Facebook மற்றும் Instagram மூலம் உங்கள் வணிகத்தை ஆன்லைனில் நிறுவுவது என்பது பற்றிய ஒரு மேற்பார்வையை வழங்குகிறது.

  • Facebook அல்லது Instagram இல் உங்கள் வணிகத்தை மூன்று படிநிலைகளில் எவ்வாறு நிறுவுவது
    • உங்கள் வணிகத்தின்ன் பெயர் மற்றும் விளக்கம்
    • உங்கள் சுயவிவரப் படம் (மற்றும் அட்டைப் படம்)
    • உங்கள் பக்கத்தைப் பார்வையிடும்போது மக்கள் என்ன செயலை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றிய தெளிவான சிந்தனை


உங்கள் வணிகத்தின் இருப்பை அதிகம் பயன்படுத்துங்கள்

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வரவேற்கும் விதமான அனுபவத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை அறிக. இந்த அமர்வு, நீங்கள் ஆன்லைனில் வாடிக்கையாளர்களுடன் எங்கு இணையலாம் என்பதைத் தேர்வு செய்ய உங்களைத் தயார்படுத்தும்.

  • Facebook அல்லது Instagram இல் உங்கள் வணிக இருப்பை எவ்வாறு அதிகம் பயன்படுத்திக்கொள்வது