Skip to main content
Learn new skills to build your brand or business

Outline

உங்கள் வணிகத்தை ஆன்லைனில் கொண்டு வரவும், டிஜிட்டல் ஸ்டோரை உருவாக்கவும், உங்கள் வாடிக்கையாளர்களுடன் தகவல் தொடர்பை மேம்படுத்தவும் WhatsApp Business செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக.


மக்களுடன் தொடர்புகொள்ள WhatsAppஐப் பயன்படுத்தவும்

உலகெங்கிலும் உள்ள மக்கள் தகவல் தொடர்புகொள்ள WhatsAppஐ எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் மேலும் அது உங்கள் வணிகத்திற்கு எவ்வாறு உதவமுடியும் என்பதையும் அறிக

  • WhatsApp மூலம் மிகவும் திறன்மிக்க வகையில் பல்வேறு பணிகளைச் செய்தல்

  • பல்வேறு வழிகளில் தகவல் தொடர்புகொள்ள WhatsAppஐப் பயன்படுத்தவும்

    • உரை மற்றும் குரல் மெசேஜ்களை அனுப்பவும்
    • குரல் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்யவும்
    • குழு அரட்டையை உருவாக்கவும்
    • படங்கள், வீடியோக்கள் மற்றும் 24-மணிநேர நிலை புதுப்பிப்புகளைப் பகிரவும்
    • கோப்புகளை அனுப்பவும்
    • கடை
  • WhatsApp Business செயலியைச் சந்திக்கவும்

    • வணிகச் சுயவிவரத்தை அமைக்கவும்
    • வகைப்பட்டியலை உருவாக்கவும்
    • பதிலளிக்கும் தன்மையை மேம்படுத்துக
    • மேலும் ஒழுங்கமைக்கப்பட்டவராக இருந்திடுக


WhatsApp இல் உங்கள் வணிகத்திற்கான இருப்பை நிறுவுதல்

உங்கள் வணிகத்தை ஆன்லைனிற்குக் கொண்டுவருதல் மற்றும் வணிகச் சுயவிவரத்தை உருவாக்குவதற்கு WhatsApp Business செயலியைப் பயன்படுத்தும் முறையை அறிக.

  • உங்கள் வணிகத்தை WhatsApp இல் கொண்டு வாருங்கள்

    • உங்கள் வணிகம் நம்பகமானது என்று காட்டவும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை அமைக்க உதவவும் ஒரு வணிகக் கணக்கை உருவாக்கவும்.
  • செயலியைப் பதிவிறக்கம் செய்து உங்கள் ஃபோன் எண்ணைச் சரிபார்க்கவும்

    • ஆண்ட்ராய்டுக்கான WhatsApp Business செயலியை எவ்வாறு நிறுவுவது
    • iPhoneக்கான WhatsApp Business செயலியை எவ்வாறு நிறுவுவது
  • உங்கள் வணிகச் சுயவிவரத்தை அமைக்கவும்

    • உங்கள் வணிகச் சுயவிவரத்தை உருவாக்கவும்
    • உங்கள் வணிகத்தின் பெயரைச் சேர்க்கவும்
    • ஒரு சுயவிவரப் படத்தைத் தேர்வுசெய்யவும்
    • எல்லாப் புலங்களையும் நிறைவு செய்யவும்


உங்கள் வாடிக்கையாளர்களுடன் தகவல்தொடர்பை மேம்படுத்துவதற்கு WhatsApp Business கருவிகளைப் பயன்படுத்தவும்

உங்களை ஒழுங்கமைக்கப்பட்டவராக வைத்திருக்க மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் விரைவாக பதிலளிக்கக்கூடியவராக இருக்க உதவக்கூடிய WhatsApp Business கருவிகளைப் பற்றி அறிக. வாடிக்கையாளர் தகவல்தொடர்புகளை நிர்வகிக்க உதவக்கூடிய பல்வேறு WhatsApp Business செயலி கருவிகளை அடையாளம் காணவும்.

  • WhatsApp Business செயலி மூலம் உங்கள் தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும்.

    • WhatsApp Business செயலியில் மெசேஜிங் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது
  • ஒழுங்கமைவுடன் இருப்பதுடன் மெசேஜிங் கருவிகள் மூலம் உடனுக்குடன் பதிலளிக்கும் தன்மையுடனும் இருக்கவும்

    • வாழ்த்து மெசேஜ்கள்
    • விரைவான பதில்கள்
    • தொடர்பில் இல்லாததைத் தெரிவிக்கும் மெசேஜ்கள்
  • உங்கள் Facebook பக்கத்துடன் இணைக்கவும்

  • WhatsApp இணையம் மற்றும் WhatsApp டெஸ்க்டாப் மூலம் உங்கள் வணிகத்தை ஒரு கணினியிலிருந்து நிர்வகிக்கவும்.


WhatsApp இல் உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல்

டிஜிட்டல் கடைமுகப்பை உருவாக்க ஒரு வகைப்பட்டியலை அமைக்க மற்றும் நிர்வகிக்க WhatsApp Business செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக.

  • உங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு உங்களுடைய வாடிக்கையாளர்களை அனுப்புதல்

    • WhatsApp Business செயலியில் மெசேஜிங் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது
  • வகைப்பட்டியலை உருவாக்கவும்

    • உங்கள் வகைப்பட்டியலை உங்களுடைய ஃபோன் அல்லது டெஸ்க்டாப் கணினியில் எவ்வாறு நிர்வகிக்கலாம்
  • வகைப்பட்டியல் இருப்புநிலையை நிர்வகித்தல்

    • உங்களுடைய வகைப்பட்டியலில் பொருட்களை எவ்வாறு மறைப்பது
  • ஷாப்பிங் கார்ட்டுகள்

  • ஒரு வகைப்பட்டியலைப் பகிர்ந்து புதிய உரையாடல்களைத் தொடங்குதல்

    • உங்கள் வகைப்பட்டியலைப் பகிர்வது எப்படி