Skip to main content
Learn new skills to build your brand or business

Outline

வாடிக்கையாளர்களுடனான உரையாடல்களை எவ்வாறு எளிதாக்குவது, ஒரு WhatsApp QR, குறியீட்டைப் பகிர்ந்து கொள்வது மற்றும் கிளிக் செய்ததும் WhatsAppக்குச் செல்லும் விளம்பரங்கள் மூலம் உங்கள் வணிகத்தை மக்கள் கண்டறிய எவ்வாறு உதவுவது என்பதை அறிக.


உங்கள் பார்வையை விரிவாக்க உங்கள் கணக்குகளை WhatsApp மூலம் இணைக்கவும்

உங்கள் பார்வையை அதிகரிக்க, உங்கள் Facebook கணக்கை WhatsApp Business செயலியுடன் எவ்வாறு இணைப்பது மற்றும் ஒத்திசைப்பது என்பதை அறிக. WhatsApp Business செயலியுடன் இணைக்க உங்கள் Facebook business பக்கத்தை அமைக்கவும்.

  • உங்கள் வாடிக்கையாளர்களைச் சந்திக்க உங்கள் பார்வையை விரிவுபடுத்துங்கள்

  • உங்கள் கணக்குகளை இணைத்து ஒத்திசைக்கவும்

    • உங்கள் Facebook business பக்கத்தை எவ்வாறு இணைப்பது
    • உங்கள் கணக்குகளை எவ்வாறு ஒத்திசைப்பது


WhatsAppக்கு வெளியிலிருக்கும் வாடிக்கையாளர்களை உங்கள் வணிகத்துக்கு அழைத்து வாருங்கள்

WhatsAppஇல் உங்கள் வணிகத்துக்கு Facebookஇல் உள்ள மக்களைக் கொண்டு வர ஒரு WhatsApp பட்டனை எவ்வாறு சேர்ப்பது என்பதை அறிக.

  • வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளுங்கள் மக்கள் உங்கள் வணிகத்துடன் புதிய உரையாடல்களைத் தொடங்கவும், தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை உருவாக்கவும் உங்கள் Facebook Business பக்கத்தில் உள்ள WhatsApp கால் டு ஆக்‌ஷன் பட்டனைப் பயன்படுத்தவும்.
  • WhatsApp பட்டனை எவ்வாறு சேர்ப்பது


உங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்வதை எளிமைப்படுத்த WhatsApp QR குறியீடுகளைப் பயன்படுத்தவும்

வாடிக்கையாளர்கள் உங்களுடன் தொடர்புகொள்வதை எளிதாக்க, உங்கள் வணிகத்திற்கான ஒரு WhatsApp QR குறியீட்டை எவ்வாறு அச்சிடுவது மற்றும் பகிர்வது என்பதை அறிக.

  • வாடிக்கையாளர்கள் உங்களுடன் நேரடியாக இணைய உதவுங்கள்
  • உரையாடலைத் தொடங்க ஒரு WhatsApp QR குறியீட்டைப் பயன்படுத்தவும்

  • உங்கள் WhatsApp QR குறியீட்டைச் சேமித்து அச்சிடவும்

    • எவ்வாறு உங்கள் WhatsApp QR குறியீட்டைச் சேமித்து அச்சிடுவது
  • உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த WhatsApp QR குறியீட்டு அனுபவத்தை வழங்கவும்

    • WhatsApp QR குறியீடு அதிக காண்ட்ராஸ்ட் மற்றும் ஒழுங்கான அளவில் இருப்பதை உறுதி செய்யவும்.
    • 1:1 தோற்ற விகிதத்தைப் பராமரிக்கவும்.
    • போதுமான பேடிங்கை வழங்கவும்
  • அதிகாரப்பூர்வ WhatsApp ஃபிரேமை அச்சிட்டு செயல்பாட்டைச் சோதிக்கவும்


கிளிக் செய்தால் whatsAppக்குச் செல்லும் ஒரு விளம்பரத்தை உருவாக்கவும்

Facebook மற்றும் Instagram முழுவதும் புதிய வாடிக்கையாளர்களைக் கண்டறிய கிளிக் செய்தால் whatsAppக்குச் செல்லும் விளம்பரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிக. வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ள கிளிக் செய்தால் WhatsAppக்குச் செல்லும் விளம்பரங்களை உருவாக்கவும்.

  • புதிய வாடிக்கையாளர்களுடன் உரையாடல்களைத் தொடங்குங்கள்
  • கிளிக் செய்தால் WhatsAppக்குச் செல்லும் விளம்பரங்களை உருவாக்கவும்.
    • ஒரு Facebook இடுகையிலிருந்து ஒரு விளம்பரத்தை எவ்வாறு உருவாக்குவது
    • WhatsApp Business செயலியிலிருந்து விளம்பரச் செயல்முறையை எவ்வாறு தொடங்குவது
    • Wind & Wool இன் விளம்பரத்தின் ஓர் எடுத்துக்காட்டு